Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் தேதி, நேரத்தை ட்வீட் செய்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.

nerkonda paarvai

Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை ட்ரைலர் ரிலீஸ் தேதி, நேரத்தை ட்வீட் செய்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.

பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக்.

வினோத் இயக்கத்தில் ரெடியாகி போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் படமே நேர்கொண்ட பார்வை. பாலிவுட்டின் சூப்பர் ஹிட் பிங்க் ரிமேக். டாப்ஸீ ரோலில் ஷ்ரத்தா. அமிதாப் ரோலில் அஜித் நடித்துள்ளனர்.

இன்றைய நவநாகரிக உலகில் தனித்து நிற்கும் பெண்கள் எது போன்ற சவால்களை சமாளிக்க நேரிடும் என துகிலுரித்து காட்டும் இப்படத்தின் கதை. அர்ஜுனனுக்கு ஒரு கிருஷ்ணர் போல இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு சாரதி தான் இப்படத்தில் அஜித்.

இந்நிலையில் இன்று மாலை இப்படத்தின் ட்ரைலர் வெளியாகிறதாம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top