Tamil Cinema News | சினிமா செய்திகள்
நேர்கொண்ட பார்வை தெலுங்கு ரீ மேக்கில் நடிக்கும் மாஸ் ஹீரோ யார் தெரியுமா?
நேர்கொண்ட பார்வை, பாலிவுட் படமான பிங்கின் அதிகாரபூர்வ ரிமேக். நாட்டிற்கு தேவையான மெஸேஜ் சொல்லும் கோர்ட் ட்ராமா படம். ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்திருப்பார். ஹிந்தியின் ஒரிஜினல் வெர்ஷன் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களிடம் தான் ஹிட். தமிழ் வெர்ஷன் பட்டி தொட்டி அனைத்தும் ரீச் ஆனதுக்கு அஜித் நடித்ததே காரணம். பெண் சுதந்திரம், NO MEANS NO என பல விஷயங்களை இப்படத்தில் நாம் பார்க்கலாம்.
இப்படத்தின் அணைத்து மொழி ரிமேக் உரிமையை போனி கபூர் தான் வங்கியுள்ளார்.

power star pawan kalyan
இந்நிலையில் இப்படத்தின் தெலுங்கு பதிப்பில் பவர் ஸ்டார் பவன் கல்யாண் நடிக்கிறார். படத்தை தில் ராஜு அவர்களுடன் இணைந்து போனி கபூர் தயாரிக்கிறார். ஸ்ரீராம் வேணு படத்தை இயக்குவார் என்கின்றனர்.
BIGGG NEWS… After remaking #Pink in #Tamil, Boney Kapoor joins hands with Dil Raju to remake #Pink in #Telugu… The #Telugu remake will star Pawan Kalyan… Directed by Sriram Venu… Pawan Kalyan was last seen in #Agnyaathavaasi [2018].
— taran adarsh (@taran_adarsh) November 2, 2019
