fbpx
Connect with us

Cinemapettai

உச்சகட்ட சந்தோஷத்தில் நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர்.!

ajith-Kumar

News | செய்திகள்

உச்சகட்ட சந்தோஷத்தில் நேர்கொண்ட பார்வை தயாரிப்பாளர்.!

தல அஜித் தற்போது தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த திரைப்படம் ஹிந்தியில் மெகா ஹிட்டான பிங் படத்தின் ரீமேக் என அனைவருக்கும் தெரிந்ததுதான்.

இந்நிலையில் படத்தை அஜித்தின் பிறந்த நாளான மே 1ம் தேதி ரிலீஸ் செய்ய இருந்தார்கள் ஆனால் படப்பிடிப்பு முடியாததால் ஆகஸ்ட் 10-ஆம் தேதி தற்போது அறிவித்துள்ளார்கள், படத்தை மறைந்த முன்னாள் நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தான் தயாரித்துள்ளார்.

இந்தநிலையில் போனிகபூர் மிகவும் சந்தோஷத்தில் இருக்கிறார் ஏனென்றால் இவர் தயாரித்த மாம் திரைப்படம் சீனாவில் சமீபத்தில் ரிலீசானது, படத்தில் ஸ்ரீ தேவி நடித்துள்ளார்,  38500 திரையரங்கில் வெளியாகியுள்ளது இந்த திரைப்படம் முதல் நாளிலேயே 10 கோடிக்கு வசூல் செய்ததாக தகவல் கிடைத்துள்ளது இதனால் போனிகபூர் உச்சக்கட்ட சந்தோசத்தில் இருக்கிறார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top