fbpx
Connect with us

நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ‘காலம்’ பாடல்.. மரண மாஸ்

Videos | வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ‘காலம்’ பாடல்.. மரண மாஸ்

அஜித் நடிப்பில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து ‘ காலம் ’ என்ற லிரிக்ஸ் வீடியோ பாடல் வெளியாகி உள்ளது.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, வித்யாபாலன்,  போன்ற பலர் நடித்துள்ளனர். இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.

ஹிந்தியில் வெற்றிகரமாக அமிதாப் பச்சன் நடிப்பில் ஓடிய பிங்க் படத்தின் ரீமேக் தான் நேர்கொண்ட பார்வை. இப்படத்தைப் பற்றிய தகவல் ஒன்றை இன்று மாலை 6.45 அளவில் அறிவிப்பதாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.
அதையடுத்து தற்போது ஒரு ‘ காலம் ’ என்ற வரிகள் வீடியோ பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தற்போது இந்த வீடியோ பாடல் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top