பிங்க் படத்தின் ரீமேக்கில் Aug 08ம் தேதி வெளிவர உள்ளது, நேற்கொண்ட பார்வையின் HD புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது. இரண்டு தினங்களுக்கு முன்பு அகலாதே என்ற பாடலை வெளியிட படக்குழுவினர் ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றது.
அதுமட்டுமல்லாமல் இந்த பாடல் ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளிவந்த சிங்க பெண்ணே பாடலின் சாதனையை முறியடித்து விட்டது.







