Tamil Cinema News | சினிமா செய்திகள்
நேர்கொண்ட பார்வையில் அஜித்திற்கு ஜோடியாக நடிக்கும் வித்யாபாலன் கெட்டப் இதுதானோ.? வைரலாகும் புகைப்படம்
தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துவரும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தை மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார் போனி கபூர், சமீபத்தில் வெளியான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரிக்கச் செய்தது.
படத்தில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்து வருகிறார், மேலும் படத்தில் சில சூழ்ச்சியால் மூன்று அப்பாவி பெண்கள் மாட்டி கொள்கிறார்கள் அவர்களை அஜித் வக்கீலாக வாதாடி காப்பாற்றுகிறார் இது தான் கதை .
இப்படியிருக்க அஜித் ஜோடியாக நடிக்கும் வித்யா பாலன் புகைப்படம் ஒன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்து வெளியாகியுள்ளது, இந்த புகைப்படம் வித்யாபாலன் ரசிகர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என தெரிகிறது .

nerkonda paarvai
