Connect with us

Cinemapettai

vaanil-iru-song

Videos | வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை படத்தில் வானில் இருள் பாடல் வெளிவந்தது.. புரட்சி வரிகளில் வீடியோ

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நேர்கொண்ட பார்வை படத்தில் இருந்து வெளியான ‘ வானில் இருள் ’ பாடல் வரிகளில் வீடியோ வெளிவந்துள்ளது.

தீரன் அதிகாரம் ஒன்று படம் மூலம் பிரபலமானவர் இயக்குனர் வினோத். இவர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வையும் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் ஹிந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பின்பு படத்தின் ரீமேக். நேர்கொண்ட பார்வை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது .

குறிப்பாக அஜித் கூறும் வசனமான ஒருவர் மேல் வைத்திருக்கும் விசுவாசத்திற்காக மற்றவரை ஏன் அசிங்க படுத்துகிறீர்கள் எனக் கூறும் வசனம் மிகுந்த வரவேற்பு பெற்றது. நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 1ம் தேதி வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகின. தற்போது இப்படத்தில் இருந்து ‘ வானில் இருள் ‘ எனும் பாடல் வரிகள் வீடியோ வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top