நேர்கொண்ட பார்வை ட்விட்டர் விமர்சனம்.. அனல் பறக்கும் ரசிகர்களின் கருத்துக்கள்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த படத்தில் அஜித் பெயர் பாரத் சுப்பிரமணியம். பாரதியை போல பெண்களுக்காக போராடும் ஒரு புரட்சி நாயகனாக அஜித் நடித்துள்ளதால் சுப்பிரமணிய பாரதியின் பெயரை வைத்துள்ளார்களாம்.

நேர்கொண்ட பார்வை சிங்கப்பூரில் இந்திய நேரப்படி இன்று 9 மணிக்கு திரையிடப்பட்டுள்ளது. சென்னையிலும் பத்திரிகையாளர்களுக்கு மட்டும் சிறப்பு காட்சி போடப்பட்டுள்ளது. படம்  பார்த்தவர்கள் தங்களது விமர்சனங்களை சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Comment