fbpx
Connect with us

Cinemapettai

இணையதளத்தில் தெறிக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை டிரைலர்.!

Videos | வீடியோக்கள்

இணையதளத்தில் தெறிக்கும் அஜித்தின் நேர்கொண்ட பார்வை டிரைலர்.!

nerkonda paarvai trailer : தல அஜித் போனி கபூர் தயாரிப்பில் தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நடித்து முடித்துள்ள திரைப்படம் மேற்கொண்ட பார்வை இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி ஆகஸ்ட் 10ம் தேதி என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருந்தார்கள்.

இந்த நிலையில் போனி கபூர் இன்று மாலை 6 மணிக்கு படத்தின் டிரைலரை வெளியிட இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார், அதேபோல் தற்போது டிரைலரை வெளியிட்டு உள்ளார்கள் படக்குழு.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top