Tamil Cinema News | சினிமா செய்திகள்
நேர்கொண்ட பார்வை டிரைலர்.. சென்னையில் முன்னணி திரையரங்கை அதிரவிட்ட ரசிகர்கள்
Published on
நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்றது இந்த திரைப்படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் டிரைலரை சென்னையில் மிக பேமஸான திரையரங்கமான வெற்றி திரையரங்கில் திரையிட்டு கொண்டாட முடிவு செய்தார்கள், இதனைக் காண அஜித் ரசிகர்கள் பெருமளவில் திரையரங்கத்திற்கு கூட்டமாக வந்தார்கள்.
அஜித் ரசிகர்களின் கொண்டாட்டத்தை வெற்றி திரையரங்கின் உரிமையாளர் தற்பொழுது வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளத்தில் படுவேகமாக வைரலாகி வருகிறது.
