fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

தியேட்டரில் ரிலீசான நேர்கொண்ட பார்வை ட்ரைலர்.. அதிர வைத்த அஜித் ரசிகர்கள் வீடியோ

nerkonda-paarvai-trailer-theater

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தியேட்டரில் ரிலீசான நேர்கொண்ட பார்வை ட்ரைலர்.. அதிர வைத்த அஜித் ரசிகர்கள் வீடியோ

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் தற்போது வெளியாக உள்ள திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் டிரைலர் வெளியாகி பல சாதனைகள் மட்டுமின்றி அவரது ரசிகர்களை திருப்திப்படுத்தும் வகையில் அமைந்தது.

இப்படத்தில் அஜித் வக்கீலாக நடித்துள்ளார். மேலும் வித்யாபாலன் ,ரங்கராஜ் பாண்டே, ஷர்தா ஸ்ரீநாத் போன்ற பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடி வரும் நிலையில் தற்போது பல தியேட்டர்களிலும் இப்படத்தின் டிரைலரை ஒளிபரப்பி உள்ளனர். அதனை பார்த்த ரசிகர்கள் தற்போது கொண்டாட்டத்தின் உச்சத்தில் உள்ளனர்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top