fbpx
Connect with us

நேர்கொண்ட பார்வை படத்தை தமிழகத்தில் வெளியிட இருக்கும் பிரபல நடிகர்.!

ajith

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை படத்தை தமிழகத்தில் வெளியிட இருக்கும் பிரபல நடிகர்.!

வரும் ஆகஸ்ட் 8ம் தேதி நேர்கொண்ட பார்வை படம் வெளிவர உள்ளது. இதில் அஜித்துக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்து இருக்கிறார். பெண்களுக்கு நடக்கும் அவலத்தை மையப்படுத்தி அதிலிருந்து மீட்பதுதான் கதை.

இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. இந்த படம் வெளிநாடுகள் மற்றும் மற்ற மாநிலத்தில் வியாபாரம் ஆகிவிட்டது . தமிழகத்தில் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலின் வியாபாரம் செய்வதற்கு முன் வந்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Nerkonda paarvai

NKP

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top