Connect with us
boomerang-movie

நேர்கொண்ட பார்வை பாடலாசிரியர் இவர்தான் அவரே கூறிய தகவல்.! அப்போ பாட்டு செம்ம மாஸ் தான்

News | செய்திகள்

நேர்கொண்ட பார்வை பாடலாசிரியர் இவர்தான் அவரே கூறிய தகவல்.! அப்போ பாட்டு செம்ம மாஸ் தான்

தல அஜித் விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து தற்போது Pink படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

சமீபத்தில் வெளிவந்த இந்தப் படத்தின் டைட்டிலை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள், படத்தின் கதையானது சிலரின் அதிகாரவர்க்கத்தால் மூன்று பெண்கள் மாட்டிக்கொள்கிறார்கள் அவர்களுக்கு நீதி வாங்கித் தருவதற்காக போராடுகிறார் அஜித்.

மேலும் அஜித் இந்த படத்தில் நீண்ட வசனத்தை மனதில் வாங்கிக் கொண்டு இடைவிடாது பேசியுள்ளார், இந்த நிலையில் நேர்கொண்ட பார்வை படத்திற்கு ஒரு பாடலை பா விஜய் எழுதியுள்ளார் இந்த செய்தியை அவரே ஒரு கல்லூரி விழாவில் கூறியுள்ளார் இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் விசில் அடித்தும் கொண்டாடினார்கள்.

thala 59 first look

thala 59 first look

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top