fbpx
Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பிலிருந்து வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.! மாஸ் காட்டும் ரசிகர்கள்

nerkonda paarvai

Photos | புகைப்படங்கள்

நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பிலிருந்து வெளியான அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.! மாஸ் காட்டும் ரசிகர்கள்

தல அஜித் வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ள இந்த திரைப்படத்தை போனி கபூர் தான் தயாரித்துள்ள இப்படத்தின் டிரைலரை சமீபத்தில் வெளியிட்டார்கள் வெளியிட்ட சில நிமிடங்களிலேயே யூட்யூபில் சாதனையைப் படைத்தது.

டிரைலரை பார்த்த பல பிரபலங்கள் தங்களது கருத்தை கூறினார்கள் அதேபோல் அனைவரும் டிரைலர் மிகவும் அருமையாக உள்ளது அஜித் செம பக்காவாக நடித்துள்ளார் என புகழ்ந்தார்கள்.

இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதை ரசிகர்கள் அதிகமாக ஷேர் செய்து வருகிறார்கள்

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

nerkonda paarvai

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top