Connect with us

Cinemapettai

அஜித்தின் கதாபாத்திர பெயரிலும் அசத்திய இயக்குனர் வினோத். நேர்கொண்ட பார்வை பட ரேட்டிங் இதோ ..

nerkonda-paarvai-trailer-theater

Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் கதாபாத்திர பெயரிலும் அசத்திய இயக்குனர் வினோத். நேர்கொண்ட பார்வை பட ரேட்டிங் இதோ ..

சதுரங்கவேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று பட இயக்குனர் வினோத் இயக்கத்தில், போனி கபூரின் பே வியூவ் ப்ரொஜெக்ட்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள படம். அமிதாப்பின் பிங்க் பட ரிமேக். ஆகஸ்ட் 8 ரிலீசாக உள்ளது. பூகிங்ஸ் நடந்து வருகின்றது.

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு கொடுத்த வாக்கை பூர்த்தி செய்ய அஜித் சம்மதித்தால் இந்த ப்ரொஜெக்ட். இயக்குனர் வினோத், தல அஜித் மற்றும் முழு டீமிற்கும், பிரிவியூ ஷோ துவங்குக்குவதற்கு முன்னர் தன் நன்றியை தெரிவித்தார் போனி கபூர்.

படத்திற்கு அனைவரிடமும் இருந்து நல்ல பதிலே வந்துள்ளது. பலரும் பாராட்டி வருகின்றனர்.

படத்தில் தல அஜித்தின் பெயர் “பரத் சுப்ரமணியன்”. ஷ்ரத்தா ஸ்ரீநாத் கதாபாத்திரம் தான் படத்தில் மெயின். அர்ஜுனனுக்கு கிருஷ்ணர் போல அவருக்கு சாரதியாக தான் இப்படத்தில் தல அஜித். மகாகவி சுப்ரமணிய பாரதியார் பெயரை தழுவியே அஜித்தின் ரோலுக்கு பெயர் வைத்துள்ளார் இயக்குனர்.

படம் பார்த்தவர்களின் ட்விட்டர் ரேட்டிங் …

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top