fbpx
Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை Pre-Booking தொடங்கிய சில நிமிடத்திலேயே ஹவுஸ்ஃபுல். ! அந்தர் மாஸ் காட்டிய ரசிகர்கள்

nerkonda paarvai

News | செய்திகள்

நேர்கொண்ட பார்வை Pre-Booking தொடங்கிய சில நிமிடத்திலேயே ஹவுஸ்ஃபுல். ! அந்தர் மாஸ் காட்டிய ரசிகர்கள்

நடிகர் அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் இந்த நிலையில் அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் எனக் காத்துக் கொண்ட இருந்த ரசிகர்களுக்கு சற்றுமுன் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர்.

இந்த நிலையில் சென்னையில் பிரபல திரையரங்கமான சத்யம் திரையரங்கில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் முன்பதிவை தொடங்கியிருந்தார்கள் தொடங்கிய சில நிமிடங்களிலேயே ஹவுஸ் புல் ஆகிவிட்டது .இதோ அந்த புகைப்படம்

nerkonda paarvai

nerkonda paarvai

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top