Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை செம அப்டேட் வெளியிட்ட போனி கபூர்.. இன்று ஒரு ட்ரென்ட்டிங் இருக்கு

nerkonda-paarvai-ajith

Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை செம அப்டேட் வெளியிட்ட போனி கபூர்.. இன்று ஒரு ட்ரென்ட்டிங் இருக்கு

நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தை பற்றிய தகவல் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் திரைப்படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தில் ரங்கராஜ் பாண்டே, வித்யா பாலன், ஷர்தா ஸ்ரீநாத் போன்ற பல நடிகர்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ட்விட்டர் பக்கத்தில் இன்று மாலை 6.45 மணிக்கு பாடல் ஒன்றை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இதனால் தற்போது அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top