Tamil Cinema News | சினிமா செய்திகள்
அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் இணைந்த ரஜினியின் 2.0 நடிகர்.! அதுவும் என்ன ரோல் தெரியுமா
Published on

இமைக்கா நொடிகள், நாச்சியார், 2.0 ஆகிய திரைப்படங்களில் நடித்த கேகே மேனன் அஜித்தின் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்துள்ளார்.
தல அஜித் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தில் வித்யா பாலன், ஷரதா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாச்சலம், அர்ஜூன் சிதம்பரம் என பலர் நடித்துள்ளார்கள்.
இந்த நிலையில் படத்தில் ஹெச் ஆர் மேனேஜராக கேகே மேனன் நடித்துள்ளார், ஆனால் அஜித்துடன் எந்த காட்சிகளிலும் இணைந்து நடிக்கவில்லை.
கேகே மேனன் இதற்கு முன் ரஜினியின் 2.0 திரைப்படத்திலும் ஜோதிகாவின் நாச்சியார் திரைப்படத்திலும் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

ajith
