fbpx
Connect with us

Cinemapettai

அனல் பறக்கும் அஜித்தின் மாஸ் லுக்.! அசரவைக்கும் நேர்கொண்ட பார்வை ஃபேன்மேட் போஸ்டர்

ajith ner konda paarai

News | செய்திகள்

அனல் பறக்கும் அஜித்தின் மாஸ் லுக்.! அசரவைக்கும் நேர்கொண்ட பார்வை ஃபேன்மேட் போஸ்டர்

ajith nerkonda paarvai :தல அஜித் தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார், இந்த  திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது, மேலும் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தை போனி கபூர் தான் தயாரித்துள்ளார்.

இதனை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தான் இயக்க இருக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது. அதேபோல் நேர்கொண்ட பார்வை படத்திலிருந்து update எப்போது வருமென காத்துக்கொண்டு இருக்கிறார்கள் ரசிகர்கள்.

இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நேர்கொண்ட பார்வையில் அஜித் கெத்தாக இருப்பது  போல் போஸ்டர் ஒன்றை எடிட் செய்து கொல மாஸ் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

ajith ner konda paarai

ajith ner konda paarai

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top