fbpx
Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை படத்தில் பிரபல பாலிவுட் நடிகை.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

நேர்கொண்ட பார்வை படத்தில் பிரபல பாலிவுட் நடிகை.! ரசிகர்கள் கொண்டாட்டத்தில்

தல அஜித் தீரன் அதிகாரம் ஒன்று வினோத் இயக்கத்தில் நேர் கொண்ட படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த படத்தை போனிகபூர் மிக பிரமாண்டமாக தயாரித்து வருகிறார்.

சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது படத்தை ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

இந்த நிலையில் படத்தில் பிரபல பாலிவுட் நடிகை கல்கி ஒரு பாடலில் இணைந்துள்ளார் என தகவல் தற்போது வெளியாகியுள்ளது அந்தப் பாடலில் அஜித்தும் ஸ்ரத்தா ஸ்ரீநாத்தும் வருவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top