fbpx
Connect with us

Cinemapettai

நேர்கொண்ட பார்வை ஸ்டண்ட் மேக்கிங் காட்சி வீடியோ வெளியானது

nerkonda-paarvai-review-twitter

Videos | வீடியோக்கள்

நேர்கொண்ட பார்வை ஸ்டண்ட் மேக்கிங் காட்சி வீடியோ வெளியானது

தல அஜித் நடிப்பில் தற்போது வெளிவந்து வெற்றிநடை போட்டுக்கொண்டிருக்கும் படமே நேர்கொண்ட பார்வை. நாட்டிற்கு தேவையான மெஸேஜ் சொல்லும் கோர்ட் ட்ராமா படம். ஹிந்தியின் ஒரிஜினல் வெர்ஷன் மல்டிப்ளெக்ஸ் ரசிகர்களிடம் தான் ஹிட். இந்த தமிழ் வெர்ஷன் பட்டி தொட்டி அனைத்தும் ரீச் ஆகியுள்ளது. அதற்கு முக்கிய காரணம் அஜித்தின் மாஸ் ஹீரோ இமேஜுக்கு ஏற்ற மாதிரி சில காட்சிகள் வைத்தது தான். அந்தவகையில் இப்படத்தில் பெரிதும் ரசிக்கப்பட்ட ஸ்டண்ட் காட்சியின் மேக்கிங் வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top