fbpx
Connect with us

Cinemapettai

அஜித்தின் நேர்கொண்ட பார்வை 20 நிமிடத்தில் செய்த சாதனை.! லைக்ஸ் சும்மா நிறையா நிறையா

Tamil Cinema News | சினிமா செய்திகள்

அஜித்தின் நேர்கொண்ட பார்வை 20 நிமிடத்தில் செய்த சாதனை.! லைக்ஸ் சும்மா நிறையா நிறையா

நடிகர் அஜித்திற்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் கூட்டம் இருக்கிறார்கள் இந்த நிலையில் அஜித் விஸ்வாசம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாக நேர்கொண்ட பார்வை திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தை வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள்.

படத்தில் இருந்து ஏதாவது அப்டேட் வெளியாகும் எனக் காத்துக் கொண்ட இருந்த ரசிகர்களுக்கு சற்றுமுன் நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் ரிலீஸ் செய்தார்கள், அந்த ட்ரைலர் வெளியாகிய 20 நிமிடத்தில் 467,299 views கடந்து 159K லைக்ஸ் பெற்றுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top