fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ.!

nenjamundu-nermaiyundu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ.!

தமிழ் சினிமாவில் மிக வேகமாக முன்னணி நடிகர் அந்தஸ்தைப் பெற்றவர் சிவகார்த்திகேயன் நடிப்பதை தாண்டி தற்போது தயாரிப்பில் இறங்கி விட்டார் இவர் தயாரித்த கானா திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்த நிலையில் சிவகார்த்திகேயன் தனது சொந்த நிறுவனமான SK புரடக்ஷன் வைத்து நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார், இந்த திரைப்படத்தை அறிமுக இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கி வருகிறார்.

நடிகராக விஜய் டிவியில் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்த ரியோ ராஜ் நடிக்கிறார், இவருக்கு ஜோடியாக மாடல் அழகி ஷெரின் நடித்து வருகிறார் இவர் முதன் முதலாக இந்த திரைப்படத்தில் தான் தமிழில் அறிமுகமாகிறார்.

இந்த நிலையில் படத்தின் பற்றிய ஒரு புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலரை ஜூன் 3 ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள் மேலும் படத்தை ஜூன் மாதம் 14 ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிட்டுளர்கள்.

nenjamundu nermaiyundu odu raja

nenjamundu nermaiyundu odu raja

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top