fbpx
Connect with us

Cinemapettai

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இருந்து அரசியல் காமெடி இதோ.!

Videos | வீடியோக்கள்

நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா படத்தில் இருந்து அரசியல் காமெடி இதோ.!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பை தாண்டி தற்போது தயாரிப்பதிலும் இறங்கிவிட்டார் இவர் தயாரித்த முதல் திரைப்படம் கானா இந்த திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பறை பெற்ற நிலையில். தற்பொழுது அடுத்த படத்தையும் தயாரித்துள்ளார்.

கார்த்திக் வேணுகோபாலன் இயக்கியுள்ள இப்படத்தில் சின்னத்திரை தொகுப்பாளர் ரியோ ஹீரோவாக நடித்துள்ளார். ஷரின் கஞ்சவாலா ஹீரோயினாக நடிக்கிறார். மேலும் ஆர் ஜே விக்னேஷ் காந்த், நாஞ்சில் சம்பத் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்,

திரைப்படம் ரிலீஸ் ஆகி திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிகோடு இருக்கிறது, இந்த படத்தில் இருந்து தற்பொழுது 3 நிமிட காமெடி வீடியோ வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top