சினிமாவில் நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர்களை போல சின்னத்திரையில் உள்ள நடிகைக்கு ரசிகர்கள் இருக்கிறார்கள், இப்படி இருக்க பிரபல தனியார் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் நெஞ்சம் மறப்பதில்லை சீரியலில் நடிக்கும் சரண்யாவுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

rahul-dravid
rahul-dravid

சின்னத்திரை நடிகை சரண்யா இதற்க்கு முன் இவர் செய்தி நிருபராகவும், தொகுப்பாளினியாகவும் பணிபுரிந்தார், இவர் சமீபத்தில் ஒரு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார் அதில் தனது காதல் கதையை கூறியுள்ளார்.

அவர் கூறியதாவது, நான் முதலில் கிரிக்கெட் வீரர் ராகுல் ட்ராவிட்டைதான் காதலித்தேன் பள்ளியில் படிக்கும் பொழுது இவரை பார்ப்பதற்காக பெங்களூர் செல்லவேண்டும் என ஆசைப்பட்டேன், ஆனால் கிரிக்கெட் வீரர் ட்ராவிட்டுக்கு திருமணம் ஆனதால் என் காதலை முரித்துகொண்டேன் என கலகலப்பாக கூறினார்.