ஒரு வழியா நெஞ்சம் மறப்பதில்லை ரிலீஸ்.! தேதி இதோ..

செல்வராகவன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் தயாராகி வந்த படம் நெஞ்சம் மறப்பதில்லை. இரண்டாம் உலகம் படத்தின் தோல்விக்கு பிறகு கிட்டத்தட்ட 3 வருடங்கள் கழித்து இப்படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கு முன் படத்தின் ரிலீஸ் தேதிகள் நிறைய மாற்றப்பட்டன. இந்த நிலையில் வரும் ஜுன் 23ம் தேதி பட ரிலீஸ் உறுதி என்று படக்குழு தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.

முதலில் படத்துக்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டது, பின் தயாரிப்பு நிறுவனம் மீண்டும் முயற்சி செய்து யு / ஏ வாங்கியுள்ளது.

யுவன் ஷங்கர் ராஜா, செல்வராகவன் கூட்டணி என்பதால் படத்திற்கு ரசிகர்களிட

Comments

comments

More Cinema News: