fbpx
Connect with us

Cinemapettai

வரலக்ஷ்மி சரத்குமாரின் சக்தி படத்தில் இணைகிறாரா கத்தி பட வில்லன் ? லேட்டஸ்ட் அப்டேட் உள்ளே !

News | செய்திகள்

வரலக்ஷ்மி சரத்குமாரின் சக்தி படத்தில் இணைகிறாரா கத்தி பட வில்லன் ? லேட்டஸ்ட் அப்டேட் உள்ளே !

சமீப காலமாக வரலக்ஷ்மி நிறைய படங்கள் நடிக்க கமிட் ஆகியுள்ளார். எச்சரிக்கை, சண்டோக்கோழி 2, கன்னிராசி, விஜய்-62, மிஸ்டர் சந்திரமௌலி, நீயா-2, பாம்பன், சக்தி, வெல்வெட் நகரம் என்று பல படங்கள் அடுத்ததடுத்து வெளியாக உள்ளது.

சக்தி

Shakthi-Movie-First-Look-Poster

தற்பொழுது வெல்வெட் நகரம் ஷூட்டிங்கில் நடித்து வந்தார். தயாரிப்பாளர் போராட்டம் முடிந்ததும் விஜய் 62 வில் நடிக்கவுள்ளார். அதன் பின் இவர் நடிக்கப் போகும் படம் தான் சக்தி. மி‌ஷ்கின் அவர்களிடம் உதவியாளராக இருந்த பிரியதர்ஷினி இயக்குனர் அவதாரம் எடுக்கிறார். வரலட்சுமி சரத்குமார் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளில் ரெடி ஆக உள்ளது.

Director Priyadarshini – Neil Nithin Mukesh

இந்நிலையில் இப்படத்தில் ‘கத்தி’ படத்தின் வில்லனான நீல் நித்தின் முகேஷ் நடிக்கிறார் என்ற செய்திகள் வெளிவந்தது. இவர் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு மே 15-ஆம் தேதி முதல் துவங்கவிருக்கிறது என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இதனை நீல் நிதின் முகேஷ் மறுத்துள்ளார்.

தன் ட்விட்டரில் ” இது உண்மை கிடையாது. இன்னமும் உறுதியாகவில்லை. என் படங்கள் பற்றிய அறிவிப்பை நானோ அல்லது எனது குழுவோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். நன்றி” என தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top