Tamil Cinema News | சினிமா செய்திகள்
நீச்சல் உடையில் நேகாஷர்மா.! முகம் சுளிக்கும் ரசிகர்கள்
Published on
ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வந்தவர் நேகாஷர்மா. இவர் ஹிந்தியில் பல படங்கள் நடித்துள்ளார். பின்பு மலையாளம், தமிழ் என மற்ற மொழிகளிலும் நடித்துள்ளார். ஆனால் தமிழில் இவர் நடித்த படம் சோலோ.
அதன் பிறகு இவர் எந்த ஒரு தமிழ் படமும் நடிக்கவில்லை. இவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பார். இவர் பிகினி உடையில் உள்ள போட்டோ ஒன்றை எடுத்து அவரது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இவர் கொடுத்துள்ள அந்த கவர்ச்சி போஸ் ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
