Connect with us

Cinemapettai

யாருடா அந்த நேகா சர்மா? இணையதளத்தை புரட்டி பார்க்கும் ரசிகர்கள்

Photos | புகைப்படங்கள்

யாருடா அந்த நேகா சர்மா? இணையதளத்தை புரட்டி பார்க்கும் ரசிகர்கள்

கண் கூசும் அளவுக்கு கவர்ச்சி காட்டுவதில் வல்லவர் நேகா சர்மா. ஒவ்வொரு புகைப்படங்களிலும் கிளாமர் அதகளம் செய்யும். இவர் தமிழில் விஜய் சேதுபதி நடித்த ஜூங்கா படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் விரைவில் தமிழ் சினிமாவில் நடிப்பேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

தெலுங்கு மலையாளம் இந்தி என அனைத்து மொழிகளிலும் பிஸியாக வலம் வரும் நேகா, தனது சமூக வலைதளப் பக்கங்களில் அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருவார். இவரது புகைப்படங்கள் அனைத்துமே கவர்ச்சிக்கு அளவே இல்லாமல் இருக்கும்.

இதனை பெரிதும் ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். ஆனால் கவர்ச்சியை விரும்பாத நெட்டிசன்கள் இவரை வைத்து செய்து வருகின்றனர்.

neha

neha

neha

neha

சென்சார் செய்யாத செய்திகள், புகைப்படம், வீடியோ பார்க்க Telegram App-ல் Follow பண்ணுங்க.

Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top