Tamil Cinema News | சினிமா செய்திகள்
வாணி ராணி சீரியலில் குட்டி பெண்ணாக நடித்த நேஹாவா இது.! வைரலாகும் புகைப்படம்.!
வாணி ராணி சீரியலில் நடித்த நேஹாவா இது.!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் ராதிகா. இவர் தற்போது படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வருகிறார். ஆனால் தொலைக்காட்சி சீரியல் தொடரில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவரது நடிப்பில் தொலைக்காட்சியில் ஐந்து வருடம் ஓடிய ஒரு சீரியல் வாணி ராணி.
இந்தச் சீரியலில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் ராதிகா. இவருக்கு ஒரு மகன்னும் 2 மகளும் உள்ளது போல அமைக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு மகள் தான்தேனு. இவர் குழந்தை நச்சத்திரமாக அறிமுகம் ஆகி தற்போது வரை நடித்து வருகிறார். ஆனால் இவர் அவரது தந்தை முலம் தான் திரைத்துறைக்கு வந்தார்.
தமிழில் பைரவி எனும் சீரியலில் தான் இவர் முதலில் நடித்தார். அப்புறம் பிள்ளை நிலா, வாணி ராணி நடித்துள்ளார். தற்போது’ இவர்ராணி எல்லோ பெச்டிவல் எனும் குருந்தொடரில் நடித்துள்ளார். இவரின் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
#1

neha menon
#2
neha menon
