Photos | புகைப்படங்கள்
ஜெய் நடிக்கும் நீயா படத்தின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
நீயா 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். துரை இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர். தன் ஜோடியை கொன்றவர்களை தேடி பாழிவாங்கும் பெண் நாகம். இது படத்தின் கதை.

Laxmi-Raai–Actor-Jai-Neeya
விமல் நடிப்பில் ‘எத்தன்’ படத்தினை இயக்கியவர் சுரேஷ். இவரின் இரண்டாவது படத்தி ஹீரோவாக ஜெய் நடிக்கிறார் .
ஹீரோயினாக கேத்ரின் திரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் நடிக்கின்றனர். இந்த படம் பாம்பை மையப்படுத்தி கதை அமைத்துள்ளார்களாம்.
இந்த படத்தின் இயக்குனர் கதைக்கு தேவைப்பட்டதால் தான் நீயா-2 என பெயர் வைத்ததாக கூறியுள்ளார். இந்த படத்தில் ராஜநாகம் பாம்பு முக்கிய அங்கம் வகிக்கிறது. 22 அடி நீளம் கொண்ட இந்த ராஜ நாகம் படம் முழுவதும் வருமாம். இந்த படத்தை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் வகையில் எடுக்கப்பட்டு வருகின்றதாம்.

Laxmi-Raai–Actor-Jai-Neeya
அழுத்தமான காதல், காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாகும் இப்படத்தை ஜம்போ சினிமாஸ் சார்பில் A.ஸ்ரீதர் தயாரிக்கிறார்.
ஹீரோ ஜெய் இரண்டு முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம். மேலும் பெண் நாகமாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார்.
இந்நிலையில் இன்று இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பாம்பை வைத்து 2 உருவாக்கியது சிறப்போ சிறப்பு.

Laxmi-Raai–Actor-Jai-Neeya

Laxmi-Raai–Actor-Jai-Neeya

Laxmi-Raai–Actor-Jai-Neeya

Laxmi-Raai–Actor-Jai-Neeya

Laxmi-Raai–Actor-Jai-Neeya

Laxmi-Raai–Actor-Jai-Neeya

Laxmi-Raai–Actor-Jai-Neeya

Laxmi-Raai–Actor-Jai-Neeya

Laxmi-Raai–Actor-Jai-Neeya
