fbpx
Connect with us

Cinemapettai

முதல் இரவு அறைக்குள் நுழையும் பாம்பு – நீயா 2 ப்ரோமோ வீடியோ.

neeya 2

Videos | வீடியோக்கள்

முதல் இரவு அறைக்குள் நுழையும் பாம்பு – நீயா 2 ப்ரோமோ வீடியோ.

ஜெய் நடிப்பில் விரைவில் வெளிவர உள்ள படம் நீயா 2 .

‘எத்தன்’ படத்தினை இயக்கிய சுரேஷ் இப்படத்தை இயக்கியுள்ளார். ஜெய் ஹீரோ. கேத்ரின் தெரசா, ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் மூன்று ஹீரோயின்கள். மூன்று பெண்களும் இச்சாதாரி பாம்புகளாக நடித்துள்ளனர்.

காதல் கலந்த ஹாரர் படமான இதன் புதிய ப்ரோமோ வெளியானது. நல்ல ரீச்சும் ஆனது.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top