fbpx
Connect with us

Cinemapettai

நீயா 2 ட்ரைலர் வெளியானது – மூன்று இச்சாதாரி பாம்புகளுடன் (பெண்களுடன்) ஜெய்.

Videos | வீடியோக்கள்

நீயா 2 ட்ரைலர் வெளியானது – மூன்று இச்சாதாரி பாம்புகளுடன் (பெண்களுடன்) ஜெய்.

நீயா 2

‘எத்தன்’ படத்தினை இயக்கிய சுரேஷ் நீயா 2 படத்தை இயக்கியுள்ளார். ஜெய் ஹீரோ. கேத்ரின் தெரசா,  ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி சரத்குமார் மூன்று ஹீரோயின்கள்.

இப்படத்திற்கு ஷப்பிர் இசை அமைத்துள்ளார். ஒளிப்பதிவு ராஜவேல் மோகன். எடிட்டிங் கோபி கிருஷ்ணா. ஜம்போ பிலிம்ஸ் சார்பில் ஸ்ரீதர் அருணாச்சலம் தயாரித்துள்ளார்.

அழுத்தமான காதல் கலந்த ஹாரர் படம் போல் உள்ளது ட்ரைலர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top