Connect with us

Cinemapettai

neeya2

Cinema News | சினிமா செய்திகள்

ப்பா… பாம்பு டான்ஸ் இதுதானோ.! நீயா-2 படத்தின் ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் வீடியோ.!

நடிகர் ஜெய்  வரலட்சுமி சரத்குமார், கேத்தரின் தெரசா, ராய் லட்சுமி என இணைந்து நடிக்கும் திரைப்படம் நீயா 2  இந்த திரைப்படம் பாம்பை மையமாக வைத்து கதை உருவாகியுள்ளது.

இதற்கு முன் பல வருடங்களுக்கு முன்பு வெளியாகிய முதல் பாகத்தை போல் இந்த பாகமும் மிகவும் விறுவிறுப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து ஒரே ஜீவன் ஒன்றே உள்ளம் என்ற பாடலின் லிரிக்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

Advertisement
To Top