ஒரு படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் என்பது அந்த படத்தின் எதிர்பார்ப்பை எகிறவைக்க வேண்டும், ஆனால் சில படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடம் கேலி கிண்டலுக்கு ஆளாகி ரசிகர்களிடம் பேமஸ் ஆகிவிடுகிறது.

இந்த நிலையில் அப்படிதான் இந்த படமும் ராய் லக்ஷ்மி, வரலக்ஷ்மி, கேத்ரின் ஆகியோர் நடித்துவரும் திரைப்படம் நீயா இந்த திரைப்படம் பாம்பை மையமாக வைத்து கதை அமைந்துள்ளது.

இதில் பாம்பாக வரலக்ஷ்மி, லக்ஷ்மி ராய், கேத்ரின் ஆகியோர் நடித்துள்ளார்கள் இவர்களின் பர்ஸ்ட் லுக் சக்க சிவந்த வானம் படத்தை போல் ஒவ்வொரு நாளும் ஒரு கதாபாத்திரத்தை வெளியிட்டார்கள் ஆனால் இந்த பர்ஸ்ட் லுக்கை பார்த்த ரசிகர்கள் இது உண்மையாலும் பாம்பு படம் தானா என கிண்டலடித்து வருகிறார்கள்.