Connect with us

Cinemapettai

Videos | வீடியோக்கள்

நீயா 2 – இன்னொரு ரவுண்டு வீடியோ பாடல்.!

ஜெய், ராய் லட்சுமி, கேத்தரின் தெரசா, வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் நீயா 2, சுரேஷ் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு சபீர் இசை அமைத்துள்ளார்.

படத்தில் பாம்புகள் பழி வாங்குவது போல் கதை உருவாக்கியுள்ளன, மேலும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது இந்த திரைப்படம், இந்த நிலையில் படத்தின் பாடல் ஓன்று வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top