நீத்து சந்திரா ஒரு இந்தியத் திரைப்பட நடிகை மற்றும் ஆடல் அலங்கார விளம்பரத் தோற்றங்களில் தோன்றும் வடிவழகி ஆவார்.

neethu

இவர் தமிழில் விஷாலுடன் தீராத விளையாட்டு பிள்ளை என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் பின்பு ஆதிபகவான் என்ற படத்திலும் நடித்துள்ளார்.

neethu

அதன் பின்பு தமிழில் பட வாய்ப்பு இல்லாததால் பாலிவுட் படங்களில் நடிக்க தலைகாட்டினார் அனால் இதுவும் கைகொடுக்காததால் சமீப காலமாக எந்த ஒரு பெரிய படங்களிலும் வாய்ப்பு இல்லாமல் இருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று இவர் ஒரு விழாவிற்கு சென்றுள்ளார் அங்கு கவர்ச்சி உடையை அணிந்து ரெட் கார்பேட்ல் நடந்து வந்தார்,இந்த வீடியோவை அவரே இணையத்தில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ இப்பொழுது  வைரளாகி வருகிறது.