fbpx
Connect with us

புடவையிலும் இவ்வளவு கவர்ச்சியா நீத்து சந்திரா.! முகம் சுளித்த ரசிகர்கள்.!

News / செய்திகள்

புடவையிலும் இவ்வளவு கவர்ச்சியா நீத்து சந்திரா.! முகம் சுளித்த ரசிகர்கள்.!

நீத்து சந்திரா இந்தியாவில், பீகார் மாநிலத்தில், பாட்னா நகரத்தில், பிறந்தார். அவர் பாடலிபுத்ரா காலனியில் வசித்து வந்தார் பாட்னாவில் உள்ள நோட்ரே டாம் அகாடமி பள்ளிக்கூடத்தில் படித்தார்.

neetuchandra

இந்தி திரைப்பட உலகத்தில் நுழைவதற்கு முன்னர், நீத்து ஒரு விளையாட்டு வீராங்கனையாக புகழ் பெற்றார். இவர் டைக்குவாண்டோ என்ற விளையாட்டில் கருப்பு இடைவார் பிளாக் பெல்ட் தகுதி பெற்றவராவார்.

neetuchandra

இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் தற்பொழுது நடித்து வருகிறார் இவர் தமிழ் படங்கலானா யுத்தம் செய், சேட்டை படத்தில் ஆர்யாவுடன் ,தீராத விளையாட்டுப்பிள்ளை விஷாலுடன், ஆதிபகவன் ஜெயம் ரவியுடன் ,   திலகர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

neetuchandra

இவருக்கு தற்பொழுது படவாய்ப்புகள் எதுவும் இல்லாமல் அனைத்து நடிகையும் படவாய்ப்பு இல்லை என்றால் கவர்ச்சியில் இறங்குவது போல் ஐவரும் இறங்கியுள்ளார் இவர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சிக்கு குடும்ப குத்து விளக்கு போல புடவை கட்டி வந்துள்ளார்.

neetuchandra

நிகழ்ச்சி கிட்டத்தட்ட முடிந்த நிலையில் மீடியாவை சந்தித்து பேசியுள்ளார் அதன் பின்பு போட்டோ சூட் நடந்துள்ளது, இதில் புகைப்பட கலைஞர்கள் அனைவரும் கவர்ச்சியாக இருந்த  நீத்து சந்திராவை பார்த்து அங்கேயே விமர்ச்சித்துள்ளார். அவர் இதையெல்லாம் காதில் வாங்காமல் போடோவுக்கு போஸ் கொடுத்தார்.

neetuchandra

இதை பார்த்த ரசிகர்கள் இதற்க்கு புடவை கட்டாமலேயே வந்திருக்கலாம் என கொச்சையாக கமென்ட் அடித்தார்.

neetuchandra

neetuchandra

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in News / செய்திகள்

Advertisement

Trending

To Top