நீத்து சந்திரா  திரைப்பட நடிகை மற்றும் மாடெல்லிங் உலகில் மிகவும் பிரபலம். இவர்   சில படங்களில் நடித்தாலும், மனுஷி இந்தியா முழுவதும் பிரபலம் தான்.

Neetu Chandra

தற்பொழுது இவரின் சினிமா மார்க்கெட் சற்று தொய்வாக இருந்தாலும் மாடெல்லிங், விளம்பர படங்கள், விருது வழங்கும் விழாக்கள், கடை திறப்பு என்று பிஸியாக உள்ளவர். மேலும் இவர் தன் ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரின் மாடர்ன் டிரஸ் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது.

சென்ற வருடம் நீத்து சந்திரா ஒரு கடை திறப்பு விழாவுக்கு கருப்பு நிற சேலையில் சென்று இருந்தார். இந்நிகழ்வுக்கு  நீத்து சந்திரா தன் வழக்கமான கவர்ச்சி உடையில் வராமல் டிசைனர் சாரியில் வந்து அதீத கவர்ச்சியில் அசத்தினார்.

Neetu Chandra
Neetu Chandra Black Saree
Neetu Chandra

தற்பொழுது நெட்டிசன் ஒருவர் அதை தன் ட்விட்டரில் ஷேர் செய்தார்.

Neetu Chandra Black Saree
Neetu Chandra Black Saree
Neetu Chandra Black Saree
Neetu Chandra Black Saree

அட நம்ம நீத்து இப்படியுமா ? என்று நம்  நெட்டிசன்கள்  இந்த போட்டோக்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.