Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிகினி உடையில் நீது சந்திர வைரலாகும் புகைப்படம்.!

நடிகை நீது சந்திரா விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை,ஜெயம் ரவியுடன் ஆதிபகவான், யுத்தம் செய், சேட்டை,திலகர் உள்ளிட்ட பல தமிழ்  படத்தில் நடித்தவர்,இவர் பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்.

Neetu Chandra

இன எந்த மொழியாக இருந்தாலும் கிடைத்த வாய்ப்பை எல்லாம் நடிப்பவர், ஆம் தமிழ் தெலுங்கி ஹிந்தி என எந்த மொழிகளில் வாய்ப்பு கிடைத்தாலும் நடிப்பார் ஆனால் தற்பொழுது எந்த படவாய்ப்பும் இல்லாமல் இருந்து வருகிறார்.

ஆம் நீங்கள் நினைப்பது சரிதான் பட வாய்ப்பு இல்லைஎன்றால் எதையாவது சர்ச்சையை செய்து ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பது வழக்கம், அதனால் ரசிகர்களை தனது பக்கம் திரும்ப வைக்க முடியும் என்பதை நீத்து சந்திராவும் கடைபிடித்துள்ளார்.

இவர் சமீபத்தில் எடுத்த  பிகினி உடையில் ஒரு புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரளாகி வருகிறது, இந்த புகைப்படம் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து வருகிறது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top