fbpx
Connect with us

Cinemapettai

அட நீத்து சந்திரா இப்படியுமா டிரஸ் பண்ணுவாங்க ! வைரல் போட்டோ உள்ளே !

News | செய்திகள்

அட நீத்து சந்திரா இப்படியுமா டிரஸ் பண்ணுவாங்க ! வைரல் போட்டோ உள்ளே !

நீத்து சந்திரா

நீத்து சந்திரா  திரைப்பட நடிகை மற்றும் மாடெல்லிங் உலகில் மிகவும் பிரபலமானவர். இவர்   சில படங்களில் நடித்தாலும், மனுஷி இந்தியா முழுவதும் பிரபலம் தான்.

தற்பொழுது இவரின் சினிமா மார்க்கெட் சற்று தொய்வாக இருந்தாலும் மாடெல்லிங், விளம்பர படங்கள், விருது வழங்கும் விழாக்கள், கடை திறப்பு என்று பிஸியாக உள்ளவர். மேலும் இவர் தன் ட்விட்டரில் எப்பொழுதும் ஆக்ட்டிவாக இருப்பவர். இவரின் மாடர்ன் டிரஸ் போட்டோக்களை பார்த்து ஜொள்ளு விடுவதற்கு என்றே தனி கூட்டம் உள்ளது.

neethu

வருடாவருடம் ஜீ சினிமாவின் விருது வழங்கும் நிகழ்ச்சி  பாலிவுட்டில் நடக்கும். இந்த ஆண்டும் டிசம்பர் 19  அன்று நடைபெற்றது.

Neetu Chandra

அந்த விழாவிற்கு தான் நீத்து சந்திரா தன் வழக்கமான கவர்ச்சி உடையில் வராமல் டிசைனர் சாரியில் வந்து அசத்தியுள்ளார்.

neetu chandra

புத்தாண்டு ஸ்பெஷல் ஆக டிவியில்  ஒளிபரப்பான இந்த அவார்ட்ஸ் நிகழ்ச்சியை பார்த்தவர்கள், அட நம்ம நீத்து இப்படியுமா ? என்று நம்  நெட்டிசன்கள்  இந்த போட்டோக்களை வைரல் ஆக்கி வருகின்றனர்.

neethu chandra

neethu chandra

neetu chandra

சினிமாபேட்டை கமெண்ட்ஸ்

ஓடமும் ஒரு நாள் வண்டியில் ஏறும் வண்டியும் ஒரு நாள் ஓடத்தில் ஏறும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top