Actor-Vijay

தெறியைத் தொடர்ந்து விஜய்-அட்லி கூட்டணி அமைத்துள்ள படம் மெர்சல். முதன்முறையாக விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள இப்படத்தில் சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் என மூன்று நாயகிகள் நடித்துள்ளனர். படம் முடியும் கட்டத்திற்கு வந்துவிட்டது. 

அதிகம் படித்தவை:  இளையதளபதி பிறந்தநாளுக்கு விஜய் 60 படக்குழு போட்ட மெகா ப்ளான்

தளபதி விஜய் தற்போதெல்லாம் படங்கள் தாண்டி சமூக அக்கறையுடன் பல விஷயங்களை செய்து வருகின்றார். இந்நிலையில் அனிதா நீட் தேர்வால் மருத்துவர் ஆக முடியாமல் இறந்தார்.

இது தமிழகத்தையே உலுக்கியது, இதை தொடர்ந்து பலரும் அனிதாவின் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவிக்க, தளபதி விஜய் சமீபத்தில் நேரில் சென்று அனிதாவின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறியுள்ளார்.

அதிகம் படித்தவை:  ஒரு விரல் புரட்சி! இன்று சர்கார் இரண்டாவது பாடல்

விஜய் தொடர்ந்து தமிழகத்தில் நடக்கும் பிரச்சனைகளைக்கு ஏதோ ஒரு விதத்தில் குரல் கொடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.