அதே கண்கள்

ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம். இதில் கலையரசன் வேடத்தில் ஆதி நடித்துள்ளார். ஜனனி ஐயர் வேடத்தில் ரித்திகா மற்றும் ஷிவேதா ரோலில் டாப்ஸி நடித்துள்ளார். பால சரவணன் ரோலில் வெண்ணிலா கிஷோர் நடித்துள்ளார். ஹரிநாத் இயக்கியுள்ளார், அச்சு ராஜாமணி இசை.

நீர்வெரோ