இந்த பெயர் வைத்திருந்தால் 2 லிட்டர் பெட்ரோல் இலவசம்.. குதூகலத்தில் அலைமோதும் மக்கள்!

இந்தியா திறமையுள்ள பல வீரர்களை டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்டனர். இதில் ஒவ்வொரு வீரரும் தங்களால் முடிந்த அளவிற்கு போட்டியில் தங்களது முழு திறமையை வெளிக்காட்டி பல பதக்கங்களை வென்றனர். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்றது இந்தியாவில் உள்ள அனைவருக்கும் பெருமையாக கொண்டாடினர்.

ஒலிம்பிக்கில் போட்டியிட்ட ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட முறையில் மக்கள் பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்தனர் அதைத் தாண்டி அரசியல் பிரமுகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் உட்பட அனைவரும் தங்களது வாழ்த்துகளை கூறினர். இதன் மூலம் இந்தியாவும் பதக்கங்கள் நின்றது.

ஒலிம்பிக் போட்டியில் முதலில் பதக்கம் வென்ற வீராங்கனை மீராபாய் சானு ஒலிம்பிக் போட்டியில் யாராவது ஒருத்தராவது பதக்கம் வென்று விட மாட்டார்களா என ஏங்கித் தவித்து வந்த நேரத்தில் மீராபாய் சானு பதக்கம் வென்று இந்தியர்களுக்கு பெருமை சேர்த்தார். அப்போது மீராபாய் சானு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.

mirabai sanu
mirabai sanu

அதன் பிறகு டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதலில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். இதனை இந்தியா முழுவதும் உள்ள அனைவரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். மேலும் இந்தியாவில் உள்ள பல பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

neeraj chopra
neeraj chopra

கரூரில் திருமாநிலையூர் உள்ள அருண் ஏஜென்சியை பெட்ரோல் பேங்கில் நீரஜ் என பெயர் வைத்துள்ளவர்கள். 2 லிட்டர் பெட்ரோல் இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் அதற்கு ஆதார் கார்டு கொண்டு வர வேண்டும் என அந்த பலகையில் எழுதி உள்ளனர். மேலும் இது 3 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.

மேலும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பலரும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற அனைவரும் விமான நிலையத்திற்கு வந்த போது மக்கள் அனைவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர். தற்போது இந்தியா முழுவதும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பலரும் வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

Sharing Is Caring:

சமீபத்திய செய்திகள்