ஜீனியஸ் இப்படத்தில் ரோஷன் ஹீரோவாக அறிமுகமாகிறார். இன்றைய சூழ்நிலையில் குழந்தைகளுக்கு கல்வியை மட்டுமே திணிப்பதால், அவர்கள் எந்த அளவு பாதிக்கப்படுகிறார்கள், எவ்வளவு மன அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் போன்றவற்றை இப்படம் சொல்லவுள்ளது.

அவ்வாறு மன அழுத்தத்திற்கு தள்ளப்பட்ட ஒருவனின் வாழ்க்கையையும், அவனை சுற்றி உள்ளவர்களின் பாடு என்ன என்பதை சுற்றி கதை அமைத்துள்ளாராம் சுசீந்திரன். யுவன் ஷங்கர் ராஜா இசை. ஆர்.பி.குருதேவ் ஒளிப்பதிவு. தியாகு எடிட்டிங். படத்தின் ஹீரோ தான் தயாரிப்பாளரும்.

நீங்களும் ஊரும்

வைரமுத்து எழுதியுள்ள பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. ஸ்ரீகாந்த் மற்றும் பிரியா மாலி இப்பாடலை பாடியுள்ளனர். ஆண் – பெண் உறவை கூறுவது போல இப்பாடல் அமைந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here