Connect with us
Cinemapettai

Cinemapettai

நீலிமாவின் படுமோசமான படுக்கையறை வீடியோ இணையத்தில் லீக்.. என்ன சிம்ரன் இதெல்லாம்!

neelima-rani

Videos | வீடியோக்கள்

நீலிமாவின் படுமோசமான படுக்கையறை வீடியோ இணையத்தில் லீக்.. என்ன சிம்ரன் இதெல்லாம்!

சின்னத்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை நீலிமா ராணி(Neelima Rani). இவர் சிறுவயதிலேயே குழந்தை நட்சத்திரமாக ‘தேவர் மகன்’ திரைப்படத்தில் சிவாஜிக்கு பேத்தியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், பாண்டவர்பூமி போன்ற சில படங்களில் துணை வேடங்களில்  நடித்திருக்கிறார்.

மேலும் நீலிமாராணி நடிகையாக மட்டுமல்லாமல் சின்னத்திரையில் தயாரிப்பாளராகவும் விளங்கி வருகிறார். அதாவது ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தலையணைப் பூக்கள் மற்றும் என்றென்றும் புன்னகை ஆகிய சீரியல்களை நீலிமா ராணி தான் தயாரித்து கொண்டிருக்கிறாராம்.

அதோடு, தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பல சீரியல்களில் முன்னணி நடிகையாகவும், எதிர்மறை வேடங்களிலும், குணச்சித்திர வேடங்களிலும் நீலிமாராணி நடித்திருக்கிறாராம்.

வெள்ளித்திரை நடிகைகள் முதல் சின்னத்திரை நடிகைகள் வரை அனைவரும் செய்யும் ஒரே காமனான விஷயம் என்றால் அது புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிடுவது தான்.

இந்நிலையில் இணையத்தில் காட்டுத் தீயை விட வேகமாக நீலிமா ராணியின் படுக்கையறை கவர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை யூடியூபில் கண்டு களிக்கலாம்.

neelima-rani-video-clips

neelima-rani-video-clips

இந்த வீடியோவில் இருப்பது உண்மையிலேயே நீலிமா ராணிதானா? அல்லது மார்பிங் செய்யப்பட்ட வீடியோவா? என்பது தெரியவில்லை. இதேபோல்தான் இளம் நடிகை அனிகாவின் வீடியோ கூட சமீபத்தில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top