Tamil Cinema News | சினிமா செய்திகள்
புடவையில் செல்பி புள்ளையாக மாறிய ‘வாணி ராணி’ நீலிமா
Published on

தமிழ் சினிமாவில் நீலிமா தேவர்மகன் படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர். அதன்பிறகு இதயத்திருடன்,திமிரு, ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், குற்றம் 23, ரஜினிகாந்த், மன்னர் வகையறா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
ஆனால் இவரது நடிப்பில் கடைசியாக வெளியான படம் சத்ரு. ஆனால் இவர் டெலிவிஷன் ஷோக்களில் பலவற்றில் நடித்துள்ளார். மெட்டி ஒலி ,கோலங்கள் ,வாணி ராணி, தாமரை, அரண்மனை கிளி, தலையணை பூக்கள் போன்ற நாடகங்களில் நடித்துள்ளார்.
இவர் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

neelima
