கிரிக்கெட் பந்தை வைத்து ரொமான்ஸ் காட்சி. நெடுநல்வாடை பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ. - Cinemapettai
Connect with us

Cinemapettai

கிரிக்கெட் பந்தை வைத்து ரொமான்ஸ் காட்சி. நெடுநல்வாடை பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.

Videos | வீடியோக்கள்

கிரிக்கெட் பந்தை வைத்து ரொமான்ஸ் காட்சி. நெடுநல்வாடை பட ஸ்னீக் பீக் ப்ரோமோ வீடியோ.

நெடுநல்வாடை படம் வரும் மார்ச் 15 ரிலீசாகிறது.

அறிமுக இயக்குநர் செல்வகண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் `நெடுநல்வாடை’. இளங்கோ, அஞ்சலி நாயர் `பூ’ ராமு, மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் இப்படத்தில். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு. ஜோஸ் பிராங்கிளின் இசை.

நெடுநல்வாடை

இப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் வைரமுத்து எழுதியுள்ளார். கிராமத்து வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப்படம் வெற்றி பெற சினிமாபேட்டையின் வாழ்த்துக்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top