fbpx
Connect with us

Cinemapettai

நடிகர் அவதாரம் எடுக்கும் நஸ்ரியாவின் தம்பி ! போட்டோ உள்ளே !

Nazriya-Nazim

News | செய்திகள்

நடிகர் அவதாரம் எடுக்கும் நஸ்ரியாவின் தம்பி ! போட்டோ உள்ளே !

நஸ்ரியா நஸிம்

தமிழில் நேரம் படம் வாயிலாக அறிமுகமானவர். எனினும் அப்படத்தின் ரிலீசுக்கு முன்பே ஆல்பம் பாடல் வழியாக பல இளசுகளின் உள்ளம் கவர்ந்தவர். நேரம் படத்தை தொடர்ந்து `ராஜா ராணி’, `நையாண்டி’, `வாயை மூடி பேசவும்’, `திருமணம் எனும் நிக்கா’ என செம்ம பிஸியாக நடித்தவர். தமிழ் மட்டுமன்றி மலையாள சினிமாவிலும் முன்னணி ஹீரோயினாக திகழ்ந்தவர்.சினிமா வாழக்கையில் உச்சத்தில் இருந்த பொழுது நடிகர் ஃபகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார். சினிமாவை விட்டும் ஒதுங்கினார்.

நவீன் நஸிம்

நஸ்ரியாவின் தம்பி, இவர் தான் நடிகராக அறிமுகமாகிறார். மலையாளத்தில் கூப்பி படத்தின் மூலம் இயக்குனர் ஆனவர் ஜான்பால் ஜார்ஜ். இவர் இயக்கும் இரண்டாவது படம் ‘அம்பிலி’. இப்படத்தில் ஹீரோவாக ‘சோப்பின் ஷாஹிர்’ நடிக்கிறார்.

Nazriya & Naveen Nazim- Ambily

இப்படத்தில் தான் நவீன் நஜிம், மற்றும் தன்வி ராம் அறிமுகமாகிறார்கள். எனினும் நவீன் ஹீரோவாக நடிக்கிறாரா அல்லது முக்கிய வேடமா போன்ற தகவல்கள் தெளிவாக தெரியவில்லை.

NN

நவீன் ஆர்கிடெக்ச்சர் நான்காம் ஆண்டு படித்து வருகிறார். சினிமா நிகழ்ச்சியில் இவரை பார்த்த இயக்குனர், இந்த படத்தின் கதாபாத்திரத்தின் லுக்குக்கு கச்சிதமாக பொருந்தியதால் இவரை உடனே ஒப்பந்தம் செய்து விட்டாராம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top