நஸ்ரியா நசீம் என்பவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப்படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.

தமிழ் மலையாளம் என நடிப்பில் ஒரு கலக்கு கலக்கிவிட்டு கடந்த 2014 ம் ஆண்டு பகாத் பாஸிலை திருமணம் செய்துகொண்டார் நஸ்ரியா.திருமணத்திற்கு பிறகு கணவர் புகுந்த வீடு என மருமகளாக வாழ்ந்து வருகிறார் அதேபோல் நடிப்புக்கு ஒரேடியாக முழுக்கு போட்டுவிட்டார்.

இதனால் நஸ்ரியா ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.ரசிகர்கள் நடிக்க ஆசைபடுகிறார்கள் என்பதற்காக ஒரு மலையாள படத்தில் நடித்து வருகிறார் மேலும் சமூக வலைதளங்களில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார் அதில் சம்மர் கட்டிங் என தனது முடியை ஷார்ட் செய்துள்ளார் நடிகை நஸ்ரியா.

Actress-Nazriya

இது நஸ்ரியா ரசிகர்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை சம்மர் இன்னும் வரவேயில்லை அதற்குள் சம்மர் கடிங்கா.! என மரணமாய் கலாய்த்து வருகிறார்கள் அவரது ரசிகர்கள். ஆனால் சில ரசிகர்கள் நீங்கள் முடியை வெட்டினாலும், வெட்டாவிட்டாலும் எங்களுக்கு நீங்கள் எப்போதும் அழகு தேவதைதான் என கூறிவருகிறார்கள்.

nazriya